Loading...
அருள்மிகு இன்பாம்பிகை உடனுறை இருள்நீக்கிசுவரர் சாரிட்டபிள் டிரஸ்ட் இயங்கிவரும் இடம் கோயம்பேடு. இந்த டிரஸ்ட்டுடன் இணைந்து பல நல்ல காரியங்கள், மற்றும் கோவிலுக்கு தொண்டு செய்ய எங்களை தொடர்பு கொள்ளவும். இந்த டிரஸ்டுக்கு நீங்கள் டொனேட் செய்வதால் 80G வரி விலக்கு பெறுவீர்கள். இந்த டிரஸ்ட் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட டிரஸ்ட். Exemption u/s 80G is available for Donation to this trust vide approval Number AAHTA2093AF20231 Dated 19-1-2023
திருமூலர் கோசாலையில் கோபூசை சிறப்பாக நடைபெறுகிறது. கோபூசையின் பலன்கள் மனித வாழ்வில் பல மாற்றங்களை நிகழ்த்தி இன்பமும் ஏற்றமும் தருகின்றன. பசுவை வணங்குவதால் வாழ்வில் பல நன்மைகள் பெறுவீர்கள்.
இயற்கையை காப்போம். நாட்டு மாட்டை வளர்ப்போம்.
கோசாலை பராமரிப்பிற்காக நீங்கள் டொனேஷன் கொடுக்க விரும்பினால் பின்வரும் வங்கி கணக்கில் செலுத்தவும்.
BANK
DETAILS
Account Name: Thirumoolar Goshalai
Bank Name: Bank of India
Account Number: SB. 802810110013508
IFSC Code: BKID0008028
Branch Name: Koyambedu, Chennai - 600 107